ஒரு மாதத்தில் கட்சி தொடங்கும் விஜய்?

0 1598

ஒரு மாத காலத்திற்குள் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகும்: விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

பனையூரில் நடைபெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்தல் குறித்து விஜய் ஆலோசனை

அரசியல் கட்சியாக பதிவு செய்தபின் தனித்து போட்டியா? அல்லது பிற கட்சிகளுக்கு ஆதரவா என்பது பற்றி தீர்மானிக்கலாம் என விஜய் கூறியதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments