சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.
Comments