மற்றவர்களை நம்ப வைக்கவே சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது... தன்னை அடித்து கொடுமைப்படுத்தியது உண்மை: பணிப்பெண் ஆடியோ வெளியீடு

0 1522

பல்லாவரம் எம்.எல்.ஏவின் மகன் குடும்பத்தினர் தன்னை அடித்தது கொடுமைப்படுத்தியது உண்மை என பாதிக்கப்பட்ட பணிப்பெண் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

மற்றவர்களை நம்ப வைப்பதற்காகவே திமுக எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணன் தரப்பில் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments