இஸ்ரேல் ராணுவத்தினர் இருந்த கட்டடம் மீது ராக்கெட் வீச்சு 21 வீரர்கள் பலி

0 625

காஸாவில் கடந்த திங்கட்கிழமை ஹமாஸ் போராளி ஒருவர் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் ராணுவத்தினர் 21 பேர் கொல்லப்பட்டனர். அந்த காணொலியை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.

ஹமாஸின் நிலையாக கருதப்பட்ட 2 மாடி கட்டடத்தை தகர்க்க இஸ்ரேல் ராணுவத்தினர் வெடிமருந்தை பொருத்திக்கொண்டிருந்தபோது, ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வெடிமருந்து நிரப்பட்டிருந்த கட்டடம் வெடித்து சிதறி 21 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments