கேலோ இந்தியா இறுதிப்போட்டியில் தமிழக ஸ்குவாஷ் வீரர் சந்தோஷ் விளையாடுகிறார்...

0 620

தமிழகத்தில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் சந்தோஷ் விளையாட உள்ளார்.

பாக்ஸிங் இறுதிப்போட்டி, தடகள போட்டிகள், டிராக் சைக்கிளிங், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, வாள் சண்டை உள்ளிட்டவற்றின் பல சுற்று போட்டிகளும், கால்பந்து, கை பந்து போன்ற விளையாட்டுகளின் லீக் சுற்று ஆட்டங்களும் நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் போட்டிகளில் தமிழ்நாடு மேலும் தங்க பதக்கங்கள் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments