ஜப்பானில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரிய வழக்கத்தை மீறி நடக்கும் நிகழ்வு

0 1100

ஜப்பானில் உள்ள புனிதத் தலம் ஒன்றில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வரும் சடங்கு ஒன்றில் இந்த ஆண்டு 40 பெண்கள் கலந்துக் கொள்ள ஆலய நிர்வாகம் அனுமதித்துள்ளது.

பிப்ரவரி 22ம் தேதி 10 ஆயிரம் ஆண்கள் தங்க மனிதர் சிலையைத் தொடுவதன் மூலம் தங்கள் பாவங்கள் போக்கி பலன் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழாவில் முதல்முறையாக சில நிபந்தனைகளுடன் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments