இஸ்ரேல் ராணுவத்தினர் இருந்த கட்டடம் மீது ராக்கெட் வீச்சு.

0 757

காஸா போரில், இதற்கு முன் இல்லாத அளவில் ஒரே நாளில் 24 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஹமாஸின் நிலையாக கருதப்பட்ட 2 மாடி கட்டடத்துக்குள் சோதனையிட்ட இஸ்ரேல் ராணுவத்தினர், கட்டடத்தை தகர்ப்பதற்காக வெடிமருந்தை பொருத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது, ஹமாஸ் போராளி ஒருவர் ராக்கெட் ஏவுகணை வீசி தாக்கியதில், வெடிமருந்து நிரப்பட்டிருந்த கட்டடம் வெடித்து சிதறி 21 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

காஸாவில், தரை வழி போரில் உயிரிழந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments