சென்னையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127-வது பிறந்த நாள் விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
சுபாஷ் சந்திர போஸ் தோற்றுவித்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் வீரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காங்கிரஸை காட்டிலும் நேதாஜியின் போராட்டத்தால் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாக தெரிவித்தார்.
Comments