மானாமதுரையில் புதுமணத் தம்பதிக்கு சீதனமாக வழங்கப்பட்ட கால்நடைகள்

0 553

மானாமதுரை அருகே பீசார்பட்டினம் பகுதியில், பெரியகண்ணனூரைச் சேர்ந்த அரவிந்த், கீழமேல்குடியைச் சேர்ந்த சந்தியா இருவருக்கும் இடையே நடைபெற்ற திருமணத்தின்போது, மணமகள் பாசமாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளை, ஆடு, நாய், கோழிகள் புதுமணத் தம்பதிக்கு சீதனமாக வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments