தமிழக சுகாதாரத்துறையில் பணி நியமனங்கள் முடங்கிவிட்டன - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

0 475

தமிழக சுகாதாரத்துறையில் பணி நியமனங்கள் முடங்கிக் கிடப்பதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகாதாரத்துறையில் ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ள நிலையில், தற்போதுதான் ஆயிரத்து 21 பேரை கலந்தாய்வுக்கு அழைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments