கோயில் கட்டுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு ராமரிடம் மன்னிப்புக் கோருகிறேன்- ராமர் சிலை பிராண பிரதிஷ்டைக்கு பின் பிரதமர் மோடி உரை

0 1084

ராமர் சிலை பிராண பிரதிஷ்டைக்கு பின் பிரதமர் மோடி உரை

நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து வந்துள்ள பக்தர்கள், சாதுக்களை வரவேற்கிறேன்: பிரதமர்

நூற்றாண்டுகால தியாகங்கள் மற்றும் காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது: பிரதமர்

ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது: பிரதமர்

இன்றைய நாள் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்: பிரதமர்

ராமரின் ஆசிர்வாதம் நம் அனைவருக்கும் இன்று கிடைத்துள்ளது: பிரதமர்

ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் இந்நாளை நினைத்து பார்ப்பார்கள்: பிரதமர்

வளர்ச்சியடைந்துள்ள இந்தியா புதிய வரலாறு படைத்து வருகிறது: பிரதமர்

அயோத்தியில் தெய்வீக அனுபவத்தை நான் உணர்கிறேன்: பிரதமர் மோடி

கோயில் கட்டுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு ராமரிடம் மன்னிப்புக் கோருகிறேன்: பிரதமர்

ராமர் கோயிலுக்கான நூற்றாண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது: பிரதமர்

ஒட்டுமொத்த நாடும் ராமர் கோயில் விழாவை தீபாவளி போல் கொண்டாடுகிறது: பிரதமர்

ராமரின் ஆசீர்வாதத்தால் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நேற்று வழிபட்டேன்: பிரதமர்

ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டேன்: பிரதமர்

ராமேஸ்வரம் முதல் சரயு நதி வரை ஒலிக்கும் ராம நாமம்: பிரதமர்

கடவுள் ராமர் ஒட்டுமொத்த தேசத்தையும் இணைக்கிறார்: பிரதமர்

ராமர் கோயில் இந்தியாவின் அமைதி, ஒற்றுமைக்கான அடையாளம்: பிரதமர்

கடந்த 11 நாட்களில் பல மாநிலங்களில் பல்வேறு மொழிகளில் ராமாயணத்தை கேட்டேன்: பிரதமர்

ராம் என்பது யாரையும் எரிக்கும் நெருப்பல்ல; ராம் அனைவருக்கும் சக்தியை தரும் : பிரதமர்

ராமரின் புகழ் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்திருக்கும்: பிரதமர்

அயோத்தியில் நிறுவப்பட்டது ராமரின் சிலை மட்டுமல்ல, நாட்டின் கலாச்சாரமும் தான்: பிரதமர்

நாட்டு மக்களின் மனசாட்சியாக என்றும் ராமர் திகழ்வார்: பிரதமர்

மக்கள் அனைவரும் வீடுகளில் ஸ்ரீ ராம தீபத்தை ஏற்ற வேண்டும்: பிரதமர்

ஸ்ரீராமர் பிரச்சனைக்குரியவர் அல்ல, பிரச்சனைகளுக்கு தீர்வானவர்: பிரதமர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments