அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாட்டின் முக்கியக் கட்டடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிப்பு

0 880

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் முக்கியக் கட்டடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. மும்பையில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் அடுக்குமாடி குடியிருப்பு மின்விளக்குகளால் ஜொலித்தது.

மதுராவில் கண்ணன் பிறந்த இடமாகக் கருதப்படும் கிருஷ்ண ஜென்ம பூமியும் வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

டெல்லியின் பிரசித்தி பெற்ற பிர்லா மந்திர் வண்ணமயாக காட்சியளித்தது

உத்தரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவும் ராமர் கோவில் அமைந்த அயோத்தியும் விழாக்கோலம் பூண்டுஅலங்கரிக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் அனுமன் கோவில் வளாகத்தில் கண்கவரும் லேசர் மின்விளக்குக் காட்சிகள் நடைபெற்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments