அயோத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்கள் விளையாட்டு வீரர்கள் வருகை

0 1466

நடிகர்கள் ரஜினிகாந்த், பவன் கல்யாண், விவேக் ஓபராய், நடிகை கங்கணா ரணாவத், பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்கள், பி.டி.உஷா, சாய்னா நேவால், அனில் கும்ப்ளே உள்ளிட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அயோத்தி கோவில் திருவிழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் வந்துள்ளனர்.

முக்கியத் தலைவர்கள் , பிரமுகர்கள் பல லட்சம் மக்களின் வருகையை முன்னிட்டு அயோத்தி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் AI தொழில் நுட்பத்துடன் அயோத்தி நகரின் மூலை முடுக்கெல்லாம் கண்காணித்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments