சுவிஸ் மற்றும் கனடாவில் ஃப்ரீ-ஸ்கை பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள்

0 737

சுவிட்ஸர்லாந்து மற்றும் கனடா நாடுகளில் நடத்தப்பட்ட ஃப்ரீ-ஸ்கை பனிச்சறுக்கு விளையாட்டு போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சுவிட்ஸர்லாந்தில் பனிப்பிரதேசம் அமைந்த லாக்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீரர், வீராங்கனைகள் வானில் எகிறியபடி சாகசம் செய்தனர்.

கனடா நாட்டின் அல்பெர்டா பிரதேசத்தில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில்  பனிச்சறுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று செய்து காட்டினர்.

வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments