பெங்களூரை சேர்ந்த குட்கா வியாபாரியை கைது செய்த தமிழக போலீஸ்

0 716

குட்கா வாங்க வந்தது போன்று நாடகமாடி,  பெங்களூரை சேர்ந்த மொத்த குட்கா விற்பனையாளர் அஞ்சிபாபு என்பவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இரு தினங்களுக்கு முன்பு புழல் பகுதியில் 1500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அஞ்சிபாபு குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments