இகாலூயிட் நகரம் பயணம் சென்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாய்கள் பூட்டிய வண்டியில் பயணித்து உற்சாகம்

0 1045

கனடாவில் பனி மலைகளுக்கு பெயர் பெற்ற இகாலூயிட் நகரம் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கு
நாய்கள் பூட்டிய ஸ்லெட்ஜில் பயணித்து உற்சாகம் அடைந்தார்.

நுனாவுட் மாகாணத்தில் உறைபனி காணப்படும் பகுதியில் இக்லூ எனப்படும் பனிக்கட்டி குடில்களுக்கு சென்று அங்கு கட்டமைப்பை பார்வையிட்டார். பனிப் பிரதேசங்களில் வாழும் எக்சிமோக்கள் பனிக்கட்டியால் ஆன இக்லூ குடில்கள் அமைத்து வசிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments