பாதுகாப்பு விஷயத்தில் இணைந்து செயல்பட பாகிஸ்தான் - ஈரான் முடிவு
பாதுகாப்பு விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட பாகிஸ்தானும் ஈரானும் முடிவெடுத்துள்ளன. இரு நாடுகளின் பரஸ்பர ஏவுகணைத் தாக்குதல்களால் உருவாகியுள்ள பதற்றமான சூழலில், இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே, ஈரானுடன் மீண்டும் தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வர் அல் ஹக் காகர் அனுமதி அளித்துள்ளார்.
Comments