டெல்லி ஏ350 ஏர்பஸ் விமானத்தில் உள்ள வசதிகள் - புகைப்படங்கள் வெளியீடு

0 815

ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்துக்கான நாட்டின் முதல் ஏ350 ஏர்பஸ் விமானத்தில் உள்ள வசதிகள் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பயணிகளின் வசதிக்காக, கால் வைக்க அதிக இடத்துடன் கூடிய அகலமான குஷன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்று வகுப்புகள் கொண்ட இந்த விமானத்தில்,  மொத்தம் 316 பேர் பயணம் செய்ய முடியும். விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள இந்த விமானம் முதன்முதலாக பெங்களூரு - மும்பை இடையே இயக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments