சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடுகள்..

0 1121

சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டு பந்தலின் உள்ளே இரண்டரை லட்சம் பேரும் மாநாட்டை சுற்றியுள்ள இடங்களில் இரண்டரை லட்சம் பேரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாநாட்டின் பொறுப்பாளரான அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.

மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட்டபின் பேட்டியளித்த அவர், மாநாட்டுக்கு வரும் வாகனங்களை ஜி.பி.எஸ் மூலம் ஒருங்கிணைத்து பார்க்கிங் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் மதியம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments