ராமர் சிலை பிராண பிரதிஷ்டைக்கு - பிரதமர் மோடியின் 11 நாள் விரதம்

0 755

அயோத்தியில் வரும் 22-ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில், விழாவில் முக்கிய விருந்தினராகக் கலந்துகொள்ள உள்ள பிரதமர் நரேந்திர மோடி சடங்கு, சம்பிரதாயங்களை கடுமையாகக் கடைப்பிடித்துவருவதாகக் கூறப்படுகிறது.

பதினோரு நாள் விரதத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தரையில் படுத்து உறங்குவது, இளநீர் மட்டுமே குடிப்பது, தினமும் கோ பூஜை செய்வது வருவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டுவரும் பிரதமர் தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் நாளை மற்றும் நாளை மறுநாளும் வழிபாடு செய்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments