வீட்டில் வேலை செய்த பெண்ணை தாக்கிய பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை தேவை : அண்ணாமலை

0 2018

வீட்டில் வேலை செய்த பட்டியலின பெண்ணை தாக்கிய பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருவது தமிழகத்தின் மீது அவர் வைத்திருக்கிற அன்பை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments