அன்னபூரணி திரைப்பட விவகாரத்தில் இன்ஸ்டாகிராமில் வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா

0 1452

அன்னபூரணி திரைப்படம் மதஉணர்வைப் புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் வருத்தம் தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திரைப்படம் வாயிலாக நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பியதாகவும், தங்களை அறியாமலேயே சிலரது மனதை புண்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடவுள் நம்பிக்கை கொண்டுள்ள தாம், ஒருபோதும் இதனை உள்நோக்கத்துடன் செய்யவில்லை என்றும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments