மதுரை அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பு..!

0 640

மதுரை அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பு..!

கருப்பசாமி கோயில் காளை முதலில் அவிழ்த்துவிடப்பட்டது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

சிறப்பாக களம் காணும் முதல் மாடிபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசு

2ஆவது இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு பைக் பரிசு

ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு தங்க காசு
......

வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்ட ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர்

ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

போட்டியைப் பார்வையிட அமைச்சர்கள் மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன் வருகை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

கலாசாரத்தையும், பண்பாட்டையும் பேணி காப்போம் என உறுதிமொழி

காளைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்த மாட்டோமென உறுதிமொழி

அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவோம் என உறுதியேற்பு

ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று வீதம் ஜல்லிக்கட்டில் காளைகள் களமிறக்கப்படும்

ஒவ்வொரு சுற்றுக்கும் 50 மாடுபிடி வீரர்கள் சீருடைகளில் களமிறங்க ஏற்பாடு

சிறப்பாக களம் காணும் முதல் மாடிபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசு

2ஆவது இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு பைக் பரிசு

ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு தங்க காசு

பாத்திரம், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தைகள் பரிசாக அறிவிப்பு

90 பேர் கொண்ட மருத்துவக்குழு, 70 பேர் அடங்கிய கால்நடை மருத்துவக்குழு தயார்

மாவட்ட எஸ்பி டோங்கரே தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்பு பணி

காளைகள் நின்று விளையாடும் வகையில் வாடிவாசல் அமைப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments