குற்றாலத்தில் மினரல் ஆயில் தடவப்பட்ட 1,100 கிலோ பேரீச்சை பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு..

0 843

உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய மினரல் ஆயில் தடவி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து நூறு கிலோ பேரீச்சை பழங்களை குற்றாலத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் பல டன் பேரிச்சை, 2 டன் மஸ்கோத் அல்வா, ஒரு டன் சிப்ஸ் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் தலைமையில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் அழிக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments