அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்

0 1294

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்

மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் உறுதிமொழி ஏற்பு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்கம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி

ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி, அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா ஆகியோர் தொடங்கி வைத்தனர்

முதல் சுற்றில் மஞ்சள் நிற ஜெர்சியுடன் மாடுபிடி வீரர்கள்

அவனியாபுரம் வாடிவாசலில் இருந்து சீறிபாயும் காளைகள்

ஆக்ரோத்துடன் பாயும் காளைகளை அடக்கியாளும் காளையர்கள்

ஒவ்வொரு சுற்றாக களமிறங்கும் வீரர்கள் தனித்தனி நிறத்தில் ஜெர்சி

அவனியாபுரத்தில் ஏறுதழுவும் காளையர்கள் உறுதிமொழி ஏற்பு

படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய முதலுதவி சிகிச்சை மையம்

10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள், மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலை

ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு 2,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு, முதலமைச்சர் சார்பில் தலா ஒரு கார் பரிசு

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள வாடிவாசலுக்கு பூஜை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments