ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ரசிகர்களை வரவேற்கும் விதமாக மெல்போர்ன் விழாக்கோலம்..

0 691

2024 ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் தொடங்கியுள்ளது. ரசிகர்களை வரவேற்கும் வகையில், மெல்போர்ன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

போட்டி நடைபெறும் மைதானத்தின் முன்பு இசைக் கருவிகளை வாசித்தப்படி பார்வையாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரசிகர்களை மகிழ்விக்க டேபிள் டென்னிஸ் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டிகளை காணவரும் ரசிகர்கள் வெப்பத்தை தணித்துக்கொள்ள குளிரூட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments