கோயம்பேடு காய்கறி அங்காடியை மாற்றும் திட்டம் இல்லை: சேகர்பாபு
சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியை வேறு இடத்திற்கு மாற்றுவதோ அல்லது அங்கு தனியார் வணிக வளாகம் கட்டுவதற்கோ தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் பொங்கல் சிறப்பு சந்தையை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வரும் 24-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Comments