மனிதர்கள் வாழ்ந்திருந்த இந்தியாவின் மிகப்பழமையான நகரம் புதைபொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிப்பு

0 1484

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த கிராமமான வாத்நகர் அருகில் இந்தியாவின் மிகப்பழமை வாய்ந்த நகரம் பூமிக்கு அடியில் புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேத பௌத்த காலத்துக்கு சமகாலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

காரக்புரைச் சேர்ந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments