உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி என்பது வதந்தி - முதலமைச்சர் ஸ்டாலின்

0 1018

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்பது வதந்தியே: முதலமைச்சர் ஸ்டாலின்

தனது உடல்நிலை பற்றிய பொய் உடைந்து நொறுங்கியதால் பரபரப்புக்காக துணை முதலமைச்சர் பதவி என வதந்தி: முதலமைச்சர்

வதந்தி பரப்பியோரின் வாயை உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அடைத்துவிட்டார்: முதலமைச்சர்

இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்பவே வதந்தி: முதலமைச்சர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments