இன்று மாலை டெல்லி புறப்படுகிறார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை

0 689

டெல்லியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று மாலை டெல்லிக்கு பயணமாகிறார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை பொங்கல் விழா நடைபெற உள்ளது.

'என் மண் என் மக்கள்' நடைபயணம் தொண்டர்கள் இடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், நாடாளுமன்ற கூட்டணி வியூகம் குறித்தும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேச உள்தாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments