சென்னை அடுத்த புழலில் இயங்கிவரும் தனியார் கிடங்கில் தீ விபத்து

0 763

சென்னை அடுத்த புழலில் இயங்கிவரும் தனியார் கிடங்கில் தீ விபத்து

நள்ளிரவில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

6 மணி நேரத்துக்கு மேலாக போராடிவரும் தீயணைப்பு வீரர்கள்

தீயை அணைக்கும் பணியில் சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments