உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல் 'ஐகான் ஆஃப் தி சீஸ்' - தனது முதல் பயணத்தை தொடங்க உள்ளது

0 1089

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என அழைக்கப்படும் ஐகான் ஆஃப் தி சீஸ், அடுத்த 2 வாரங்களில் தனது முதல் பயணத்தை மியாமி கடற்கரையில் இருந்து தொடங்க உள்ளது.

ராயல் கரீபியன் இண்டர்நேஷனல் என்ற நார்வே நாட்டு நிறுவனம், பத்தாயிரம் பயணிகள் செல்லும் வகையில், 20 தளங்களை கொண்ட சொகுசு கப்பலை கட்டியுள்ளது.

7 நீச்சல் குளங்கள், பனிச்சறுக்கு தளம், பூங்கா, தீம் பார்க் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரமாண்டமாக கப்பல் கட்டப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments