லாஸ் வேகஸில் 5 பாகங்களாக மடித்து வைக்கக்கூடிய தொலைக்காட்சி அறிமுகம்

0 710

லாஸ் வேகஸில் நடைபெற்ற மின்னணு சாதன கண்காட்சியில், 5 பாகங்களாக மடித்து வைக்கக்கூடிய திரையை கொண்ட ராட்சத டிவி அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த சி-சீட் என்ற நிறுவனம், 137 அங்குல திரை கொண்ட இந்த டிவியை வடிவமைத்துள்ளது. 4 K RESOLUTION கொண்ட டிவி திரையில், மடிப்புகள் திரையில் தெரியாத வண்ணம் ஒளி சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சி-சீட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் விலை ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments