டெல்லி மற்றும் காஷ்மீரில் நில அதிர்வு

0 608

டெல்லி மற்றும் காஷ்மீரில் நில அதிர்வு

பாகிஸ்தானிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.4ஆக பதிவு

 

தலைநகர் டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நொய்டா, குருகிராம், காசியாபாத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது

தலைநகர் டெல்லியில் மட்டுமின்றி ஜம்மு-காஷ்மீரில் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது

பாகிஸ்தான் நாட்டில் லாகூர், இஸ்லாமாபாத், கைபர் பக்துன்குவா நகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜூர்ம் என்ற இடத்தில், இன்று பிற்பகல் 2.50 மணியளவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments