சென்னை ஐ.ஐ.டி.யில் வரும் கல்வியாண்டில் விளையாட்டுத்துறையில் இட ஒதுக்கீடு : இயக்குநர் கோமகோடி தகவல்

0 794

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கான சாரங் கலாச்சார விழாவை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி துவக்கி வைத்தார்.

பின்னர் பேட்டியளித்த அவர், சென்னை ஐ.ஐ.டி.யில் சேர வரும் கல்வி ஆண்டில் விளையாட்டுத் துறை இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இன்னும் 2 ஆண்டுகளில் கலாச்சார இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments