ஜனவரி 19 வரை ஸ்டிரைக் தற்காலிக நிறுத்தம்

0 1475

ஜனவரி 19 வரை ஸ்டிரைக் தற்காலிக நிறுத்தம்

உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தகவல்

போராட்டத்தை தள்ளிவைக்க வேண்டும்: நீதிபதிகள்

கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்: தமிழக அரசு

ஜனவரி 19 வரை வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தகவல்

பொது மக்களின் நலன் காரணமாக போராட்டத்தை தள்ளிவைக்க வேண்டும்: நீதிபதிகள்

பொங்கல் காலங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கூடாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது: தமிழக அரசு

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்: தமிழக அரசு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments