திருத்தணி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றச்சாட்டு

0 1193

திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உடல் நலம் பாதித்து வந்த சிறுமியை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால், தாமதமாக கொண்டு செல்லப்பட்ட 9 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

டி.வி கண்டிகை கிராமத்தை சேர்ந்த சிவா - நதியா தம்பதி, தங்களது மகள் கீர்த்தனா மூச்சுத் திணறல், வாந்தி பாதிப்பு ஏற்பட்டு அழைத்துவரப்பட்ட நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments