மனநல ஆலோசனை பெறுவதற்கு 14416 என்ற இலவச எண் மற்றும் நட்புடன் உங்களோடு திட்டம்

0 780

மன நல ஆலோசனை தேவைப்படுபவர்கள் 14416 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு நிபுணர்கள் உரிய ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு இலவச ஆலோசனை வழங்கும் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தின் 2-ம் கட்டத்தை துவக்கி வைத்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments