ஸ்ரீ சிட்டி ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் கே.எஸ்.கே. மகாநதி பவருடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை..

0 731

ஹைதரபாத்தைச் சேர்ந்த கே.எஸ்.கே. மகாநதி பவர் நிறுவனத்துடன் தொடர்புடைய 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வரி ஏய்ப்பு புகாரில், அந்த நிறுவனத்தின் ஹைதராபாத் அலுவலகத்தில் ஐ.டி ரெய்டு நடக்கும் நிலையில்,  அந்நிறுவனத்தில் 34 சதவீத பங்குகளை வைத்துள்ள ரெஃபெக்ஸ் நிறுவனத்தின் சென்னை தியாகராய நகர் தலைமை அலுவலகத்திலும், தண்டலம் எரிவாயு தொழிற்சாலையிலும் சோதனை நடத்தினர்.

மேலும், சென்னை கத்தீட்ரல் சாலையில் இயங்கிவரும் கே.எஸ்.கே. நிறுவனத்தின் கிளை அலுவலகத்திலும், மயிலாப்பூரில் இயங்கிவரும் ஸ்ரீ சிட்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும்  சோதனை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments