விமானிகளுக்கு ஓய்வளிக்க பணி நேரம் மாற்றியமைப்பு... பயணிகள் பாதுகாப்பு மற்றும் விமானிகள் நலனுக்கான நடவடிக்கை

0 1165

விமானங்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக விமானிகளின் பணி நேரம் மற்றும் ஓய்வுக்கான புதிய விதிமுறைகளை விமானப்போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக விமானத்தை ஓட்டி களைத்துப் போகும் விமானிகளுக்கு ஓய்வுநேரத்தை வழங்க பணிநேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயினும் இவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சில சிக்கல்களைக் கருத்தில் கொண்டு , ஜூன் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என்று விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments