சென்னையில் மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கம் - மேலாண் இயக்குநர்

0 1568
சென்னையில் மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கம் - மேலாண் இயக்குநர்

மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கம்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

கடலூரில் போக்குவரத்து ஊழியர்கள் வாக்குவாதம்.

அனைத்துப் பேருந்துகளும் அட்டவணைப்படி இயக்கம்.

சென்னை போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா போராட்டம்.

சென்னையில் மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகின்றன.

மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்.

பயணிகள் பேருந்து இயக்கம் தொடர்பாக அச்சமின்றி பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்- மேலாண் இயக்குநர்.

பேருந்து இயக்கத்தினை மாநகரப் போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகின்றன.

மாநகரப் பேருந்துகள் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments