எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

0 3545

திருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

கனமழை எதிரொலியால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - திருவாரூர் ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை - திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகை - 2 தாலுக்காக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர்

வேதாரண்யம், திருக்குவளை தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் - நாகப்பட்டினம் ஆட்சியர்

புதுச்சேரி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - புதுச்சேரி அரசு

காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

புதுச்சேரி யூனியன் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - காரைக்கால் ஆட்சியர்

இராணிப்பேட்டை - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை - இராணிப்பேட்டை ஆட்சியர் அறிவிப்பு

வேலூர் - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை - வேலூர் ஆட்சியர் அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments