தமிழகத்தில் ஜே.என்.1 கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாகவே உள்ளது - மா.சுப்பிரமணியன்

0 1432

தமிழகத்தில் கொரோனா வைரஸின் ஜே.என்.1 புதிய திரிபின் தாக்கம் மிதமான அளவில் உள்ளதாகவும், பாதிப்பு ஏற்பட்டால் மூன்று அல்லது நான்கு நாட்களில் குணமாகிவிடும் என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரவித்தார்.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதைத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments