ரஷ்ய தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி.. போரில் இறந்த வீரர்களின் குடும்பத்துடன் புதின் பிராத்தனை

0 976

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸை முன்னிட்டு ரஷ்ய தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.

அதிபர் புடின் இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், உக்ரைன் போரில் உயிரிழந்த வீரர்களின் உறவினர்களுடன் சேர்ந்து அவர் பிரார்த்தனை செய்தார்.

அவர்களுக்கு விருந்தளித்த புடின், கிறிஸ்துமஸ் விடுமுறை அன்றும் தாய் நாட்டிற்காக ஆயுதம் ஏந்தி சண்டையிட்டுவரும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு என்றும் துணை நிற்கும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments