19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

0 1416

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்

தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியிலும் மழைக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments