வட கொரியாவில் உள்ள ஒரே கட்சி நடத்திய அதிபர் கிங் ஜாங் உன் தலைமையிலான மாநாட்டில் அவர் அறிவித்த வளர்ச்சி திட்டத்தை பின்பற்ற உறுதி ஏற்றனர்

0 900

வட கொரியாவில் உள்ள ஒரே கட்சியான ஆளும் கொரிய தொழிலாளர்கள் கட்சி சார்பில் நடந்த பிரம்மாண்ட மாநாட்டில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட உறுதி மொழி ஏற்றனர்.

அண்மையில் அதிபர் கிங் ஜாங் உன் அறிவித்த வட கொரிய பொருளாதார வளர்ச்சிக்கு 5 ஆண்டு திட்டத்தை முழுமையாக பின்பற்றுவது என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

தலைநகர் பியாங் யாங் நகரின் மே தின அரங்கில் கட்சிக் கொடியை ஏந்தி அவர்கள் அணிவகுப்பும் நடத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments