இந்தோனேஷியாவில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி 3 ஊழியர்கள் பலி.. 28 பயணிகள் படுகாயம்..

0 1419

இந்தோனேஷியாவில் 2 ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

478 பயணிகள் சென்று கொண்டிருந்த 2 ரயில்கள் பாண்டுங் நகரம் அருகே காலை 6 மணியளவில் மோதி விபத்துக்குள்ளாயின.

இதில் இரு ரயில்களிலும் இருந்த ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். பயணிகள் 28 பேர் காயமடைந்தனர்.

தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பு குழுவினர் போராடி மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments