விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் அஞ்சலி

0 1241

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் அஞ்சலி

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்

கேப்டனை இழந்தது மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது: சூர்யா

விஜயகாந்துடனான நினைவலைகளை பகிர்ந்து கண்ணீர் மல்க சூர்யா பேட்டி

விஜயகாந்த் மிகவும் எளிமையானவர்; யார் வேண்டுமானாலும் அவரை அணுகலாம்: சூர்யா

இறுதி அஞ்சலியில் பங்கெடுத்து அவரது முகத்தை பார்க்காதது மிகவும் வருத்தத்திற்குரியது: சூர்யா

நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்தின் பெயரை வைக்க அனைவரும் சேர்ந்து முடிவெடுத்தால் மகிழ்ச்சி: சூர்யா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments