தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றி... மிகக் குறைந்த நேரத்தில் முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் என சாதனை

0 1035

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

முதல்நாளில் இருதரப்பிலும் 23 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், நேற்று இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது..

மிகக்குறைந்த வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி 12 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றதால் டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments