சீனாவில் கடும் பனி மூட்டம்.. விமான சேவைகள் பாதிப்பால் பயணிகள் தவிப்பு

0 605

சீனாவில் அடர் பனி மூட்டத்தால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

சீனா மாகாணங்களில் ஏற்பட்ட கடுமையான மூடுபனியால் ஷங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டஜன் கணக்கான விமானங்கள் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங்கில், பல பகுதிகள் கடுமையான மூடுபனி நிலவி வரும் நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments